சீமான் நாயக்கர் மகாலை பற்றி பேசிய காணொளி (seeman speech about madurai nayakkar mahal)

Channel: தமிழன்டா

69,259

TIP: Right-click and select "Save link as.." to download video

Initializing link download... Initializing link download.....

சீமான் நாயக்கர்களை திட்டிவிட்டார் என்று பொங்கிய தெலுங்கர்கள் சொன்ன வீடியோ இது இது தான் மக்களே!!!!!!!.....
===================================================
இதில் உண்மையிலேயே தமிழ் தெரிந்த தமிழர்கள் கேட்டுவிட்டு சொல்லுங்கள் எங்கே இழிவாக திட்டி உள்ளார் என்று??... நாயக்கர் என்று சொனாலே இழிவா?...உங்களுக்கு இழிவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா தெரியாத?... ஒருவன் அடிமையாக வைத்து இருந்ததற்கு ஆதாரமாக உள்ள சின்னம் தமிழர்களுக்கு அவமானம் தான்... இதை சொல்லுவதில் உங்களுக்கு என்னப்பா பிரச்னை... நீங்கள் அடிமை படுத்தியதை பெருமையா தமிழர்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீங்கள தெலுங்கு நாயக்கர்களே?..